ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசியை வாங்க இந்தியா ஆர்வம் Sep 07, 2020 4419 ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான Sputnik V-ன் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்த முழுமையான விவரங்கள் இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளதாக அதை உருவாக்கிய காமாலெயா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 76 பேரிடம் ந...